Tamil Dictionary 🔍

விற்பாட்டு

vitrpaattu


வில்லுப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விற்போன்ற இசைக்கருவியை யொலிக்கச்செய்து கதை தழுவிப்பாடும் பாட்டு. A kind of narrative poem sung to the accompaniment of a bow-like musical instrument;

Tamil Lexicon


viṟ-pāṭṭu
n. வில்+.
A kind of narrative poem sung to the accompaniment of a bow-like musical instrument;
விற்போன்ற இசைக்கருவியை யொலிக்கச்செய்து கதை தழுவிப்பாடும் பாட்டு.

DSAL


விற்பாட்டு - ஒப்புமை - Similar