Tamil Dictionary 🔍

வெப்புநோய்

veppunoi


சுரத்தால் உண்டாகும் சூடு ; தொழுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வெப்புக்கொதி. வெப்புநோயர் நீரின்மூழ்கின் வெம்மையாறுமே கொலாம் (நைடத. கைக்கிளை. 2). . 2. See வெப்பு, 9. வெப்புநோயுங் குருவும் (சிலப். உரைபெறுகட். 1).

Tamil Lexicon


veppu-nōy
n. id.+.
1. See வெப்புக்கொதி. வெப்புநோயர் நீரின்மூழ்கின் வெம்மையாறுமே கொலாம் (நைடத. கைக்கிளை. 2).
.

2. See வெப்பு, 9. வெப்புநோயுங் குருவும் (சிலப். உரைபெறுகட். 1).
.

DSAL


வெப்புநோய் - ஒப்புமை - Similar