வெப்பர்
veppar
காண்க : வெப்பம் ; சூடான உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வெப்பம். அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற்றட்ப மாற்றி (சீவக. 1746). சூடான உணவு. புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் . . . உண்ட பின்னை (புறநா. 269, 4). 2. Hot food;
Tamil Lexicon
veppar
n. வெப்பு.
1. See வெப்பம். அணிமுலைத் தடத்தி னொற்றி வெப்பராற்றட்ப மாற்றி (சீவக. 1746).
.
2. Hot food;
சூடான உணவு. புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர் . . . உண்ட பின்னை (புறநா. 269, 4).
DSAL