Tamil Dictionary 🔍

தென்றற்கோன்

thenratrkoan


தென்றலையுடைய அரசனாகிய பாண்டிய மன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தென்றலையுடைய அரசன்) பாண்டியவரசன். தென்றற்கோன் செவிமடுத்தார் (திருவிளை மெய்க்கா.12) Pāṇdya king, as the lord of teṉral;

Tamil Lexicon


teṉṟaṟ-kōn,
n. id.+.
Pāṇdya king, as the lord of teṉral;
[தென்றலையுடைய அரசன்) பாண்டியவரசன். தென்றற்கோன் செவிமடுத்தார் (திருவிளை மெய்க்கா.12)

DSAL


தென்றற்கோன் - ஒப்புமை - Similar