கதிர்க்கோல்
kathirkkoal
நூல் நூற்கும் கருவி ; தட்டார் கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தட்டார் கருவிவகை. 2. Goldsmith's pin, spike; நூல் நூற்குங் கருவி. 1. Spindle;
Tamil Lexicon
katir-k-kōl
n. id. + (w.)
1. Spindle;
நூல் நூற்குங் கருவி.
2. Goldsmith's pin, spike;
தட்டார் கருவிவகை.
DSAL