வெங்கோலன்
vengkoalan
கொடுங்கோலையுடைய மன்னன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுங்கோலை யுடைய மன்னன். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (குறள், 563). Tyrant, cruel ruler;
Tamil Lexicon
veṅkōlaṉ
n. வெங்கோல்.
Tyrant, cruel ruler;
கொடுங்கோலை யுடைய மன்னன். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (குறள், 563).
DSAL