Tamil Dictionary 🔍

வெம்மை

vemmai


வெப்பம் , கடுமை ; சினம் ; விருப்பம் ; வீரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக. 10). Extreme pain or distress; வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11). 1. Hear; glow; கடுமை. (சீவக. 744.) 2. Severity, harshness; cruelty; கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப். 15, 47). 3. Anger, wrath; விருப்பம். (தொல். சொல். 334.) 4. Desire; பராக்கிரமம். உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4). 5. Might, valour;

Tamil Lexicon


s. heat, glow, வெப்பம்; 2. severity, harshness, கடுமை; 3. desire, விருப்பம். The adjective வெ see separately.

J.P. Fabricius Dictionary


ஆசை, உட்டணம், கடுமை.

Na Kadirvelu Pillai Dictionary


vemmai
n. [T. umma, M. vemma.]
1. Hear; glow;
வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11).

2. Severity, harshness; cruelty;
கடுமை. (சீவக. 744.)

3. Anger, wrath;
கோபம். வேகயானை வெம்மையிற் கைக்கொள (சிலப். 15, 47).

4. Desire;
விருப்பம். (தொல். சொல். 334.)

5. Might, valour;
பராக்கிரமம். உலக மூன்றுமென் வெம்மையி னாண்டது (கம்பரா. அதிகா. 4).

vemmai
n.
Extreme pain or distress;
கொடுந் துன்பம். வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் (கம்பரா. இராவணன்சோக. 10).

DSAL


வெம்மை - ஒப்புமை - Similar