வெண்கை
venkai
தொழில் செய்து பழகாத கை ; சங்குவளை அணிந்த கை ; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசைவிடும் கை ; வெள்ளிய கைப்பிடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில்செய்து பழகாத கை. வெண்கை மகளிர் (பதிற்றுப். 29, 6). 1. Hand unused to work; சங்குவளை யணிந்த கை. (பதிற்றுப். 29, உரை.) 2. Hand wearing conch bangles; வெள்ளிய கைப்பிடி. வெண்கை யொள்வாள் (பெரும்பாண். 71). 4. White-coloured handle; அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசை விடும் கை. முழவிற் போக்கிய வெண்கை (பதிற்றுப். 61. 7). 3. (Nāṭya.) Hand that beats time, without being engaged in gesticulation;
Tamil Lexicon
veṇ-kai
n. id.+கை5.
1. Hand unused to work;
தொழில்செய்து பழகாத கை. வெண்கை மகளிர் (பதிற்றுப். 29, 6).
2. Hand wearing conch bangles;
சங்குவளை யணிந்த கை. (பதிற்றுப். 29, உரை.)
3. (Nāṭya.) Hand that beats time, without being engaged in gesticulation;
அபிநயஞ் செய்யாது தாளத்திற்கு இசை விடும் கை. முழவிற் போக்கிய வெண்கை (பதிற்றுப். 61. 7).
4. White-coloured handle;
வெள்ளிய கைப்பிடி. வெண்கை யொள்வாள் (பெரும்பாண். 71).
DSAL