விண்மணி
vinmani
காண்க : வான்மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை (வெங்கைக்கோ. 283). Sun, as the gem of the sky;
Tamil Lexicon
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
viṇ-maṇi
n.விண்1+.
Sun, as the gem of the sky;
சூரியன். (பிங்.) விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை (வெங்கைக்கோ. 283).
DSAL