வெண்ணெய்வெட்டி
venneivetti
கூர்மழுங்கியது ; பயனற்றவன் ; துணிவில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மழுங்கியது. 1. Anything blunt; உபயோகமற்றவன். 2. Dullard, worthless fellow; தைரியமில்லாதவன். அவன் வெண்ணெய்வெட்டி சிப்பாய். Loc. 3. Milksop, coward;
Tamil Lexicon
veṇṇet-veṭṭi
n. id.+வெட்டு-. Colloq.
1. Anything blunt;
கூர்மழுங்கியது.
2. Dullard, worthless fellow;
உபயோகமற்றவன்.
3. Milksop, coward;
தைரியமில்லாதவன். அவன் வெண்ணெய்வெட்டி சிப்பாய். Loc.
DSAL