வெண்ணெய்த்தெழி
venneitheli
கடைந்த மோரைக் கையால் அலைக்கும் ஓசை. வெண்ணெய்த்தெழி கேட்கு மண்மையால் (கலித்.108). Sound produced in shaking the churned butter-milk with the hand;
Tamil Lexicon
veṇṇey-t-teḻi
n. வெண்ணெய்+.
Sound produced in shaking the churned butter-milk with the hand;
கடைந்த மோரைக் கையால் அலைக்கும் ஓசை. வெண்ணெய்த்தெழி கேட்கு மண்மையால் (கலித்.108).
DSAL