Tamil Dictionary 🔍

வெண்ணெய்ச்சுறா

venneichuraa


வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமுடையதும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை. 1. Batten fish, silvery shot with purple, attaining 18 in. in length, Callichorous binaculatus; சாம்பல்நிறத்தோடு சிவப்பு நிறமுள்ளதும் இருபதங்குலநீளம் வளர்வதுமான மீன்வகை. 2. Malabar shark, deep greyish brown shot with purple, attaining 20 in. in length, Callichorous malabaricus;

Tamil Lexicon


ஒருசுறா.

Na Kadirvelu Pillai Dictionary


veṇṇey-c-cuṟā
n. prob. id.+சுறா1.
1. Batten fish, silvery shot with purple, attaining 18 in. in length, Callichorous binaculatus;
வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமுடையதும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை.

2. Malabar shark, deep greyish brown shot with purple, attaining 20 in. in length, Callichorous malabaricus;
சாம்பல்நிறத்தோடு சிவப்பு நிறமுள்ளதும் இருபதங்குலநீளம் வளர்வதுமான மீன்வகை.

DSAL


வெண்ணெய்ச்சுறா - ஒப்புமை - Similar