வெண்காயம்
venkaayam
உள்ளி ; பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூடுவகை. (w.) 1. Onion, Allium cepa; உள்ளி. (யாழ். அக.) 2. Garlic;
Tamil Lexicon
(slang of வெங்காயம்), வெண்காயத்தாள், the stalks of onions. வெள்ளை வெண்காயம், garlic. நரி வெண்காயம், wild onions.
J.P. Fabricius Dictionary
வுள்ளி, ஒருகாயம்.
Na Kadirvelu Pillai Dictionary
veṇ-kāyam
n. id.+காயம்1. [M. veṅgāyam.]
1. Onion, Allium cepa;
பூடுவகை. (w.)
2. Garlic;
உள்ளி. (யாழ். அக.)
DSAL