வெட்டிப்பேசுதல்
vettippaesuthal
கண்டித்துப் பேசுதல் ; எதிர்த்துப் பேசுதல் ; கடுமையாகப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்த்து சொல்லுதல். 1. To retort, refute; கண்டித்துச் சொல்லுதல். (சங். அக.) --intr. 2. To rebuke, chide; கடுமையாகப் பேசுதல் To speak harshly;
Tamil Lexicon
veṭṭi-p-pēccu
v. வெட்டு-+. tr.
1. To retort, refute;
எதிர்த்து சொல்லுதல்.
2. To rebuke, chide;
கண்டித்துச் சொல்லுதல். (சங். அக.) --intr.
To speak harshly;
கடுமையாகப் பேசுதல்
DSAL