வெட்டிச்சாய்த்தல்
vettichaaithal
மரம் முதலியன முறித்து வீழ்த்துதல் ; கொல்லுதல் ; பெருங்காரியங்களைச் செய்தல் ; தாராளமாகக் கொடுத்தல் ; உதவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். (W.) 2. To kill outright; பெருங்காரியங்களைச் செய்தல். Colloq. 3. To accomplish, as greath things, used ironically; மரம் முதுலியன முறித்து வீழ்த்துதல். 1. To cut down;
Tamil Lexicon
veṭṭi-c-cāy-
v. tr. id.+.
1. To cut down;
மரம் முதுலியன முறித்து வீழ்த்துதல்.
2. To kill outright;
கொல்லுதல். (W.)
3. To accomplish, as greath things, used ironically;
பெருங்காரியங்களைச் செய்தல். Colloq.
4. See வெட்டிக்கொடு-. Loc.
.
DSAL