வெட்டனவு
vettanavu
கடுமை ; கெட்டியாயிருக்கை ; வலாற்காரம் ; வெடுக்குத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெடுக்குத்தனம். 4. Being cut and dry; வலாற்காரம். 3. Force; கடுமை. 1. Cruelty; கெட்டியாயிருக்கை. 2. Hardness;
Tamil Lexicon
வெட்டெனவு, s. harshness.
J.P. Fabricius Dictionary
veṭṭaṉavu
n. வெட்டெனல். (யாழ். அக.)
1. Cruelty;
கடுமை.
2. Hardness;
கெட்டியாயிருக்கை.
3. Force;
வலாற்காரம்.
4. Being cut and dry;
வெடுக்குத்தனம்.
DSAL