வெட்டெனவு
vettaenavu
கடுமை ; வன்மை ; வன்மையானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமை. 1. Severity, harshness; வன்மை. 2. Hardness; வன்மையானது. வெட்டெனவு மெத்தனவை வெல்லாவாம் (மூதுரை, 33). 3. That which is severe or hard;
Tamil Lexicon
கடுமை.
Na Kadirvelu Pillai Dictionary
veṭṭeṉavu
n. வெட்டனல்1.
1. Severity, harshness;
கடுமை.
2. Hardness;
வன்மை.
3. That which is severe or hard;
வன்மையானது. வெட்டெனவு மெத்தனவை வெல்லாவாம் (மூதுரை, 33).
DSAL