வறட்சி
varatsi
நீரற்றுப்போதல் ; உடற்காங்கை ; சொறி ; உடலை மெலியச்செய்யும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ப்பசையறுகை. நாக்குவறட்சி. 1. Drought; dryness; உடற்காங்கை. 2. Low temperature of the body; உடலை மெலியச்செய்யும் நோய். (w.) 3. Wasting disease; சொறி. (w.) 4. Eruption on the skin;
Tamil Lexicon
s. v. n. (வறள்) drought, dryness, heat of the body. வறட்சி எடுத்தது, the body is covered with eruption. நாவுவறட்சி, நாவறட்சி, dryness of the tongue.
J.P. Fabricius Dictionary
, [vṟṭci] Drought, dryness. See under வறள்.
Miron Winslow
vaṟaṭci
n. வறள்-.
1. Drought; dryness;
நீர்ப்பசையறுகை. நாக்குவறட்சி.
2. Low temperature of the body;
உடற்காங்கை.
3. Wasting disease;
உடலை மெலியச்செய்யும் நோய். (w.)
4. Eruption on the skin;
சொறி. (w.)
DSAL