வெட்கக்கேடு
vetkakkaedu
நாணமில்லாமை ; அவமானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வெட்கம். சொன்னால் வெட்கக்கேடு; அழுதால் துக்கக்கேடு. Disgrace, shame.
Tamil Lexicon
மானபங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
veṭka-k-kēṭu
n. வெட்கம்+.
Disgrace, shame.
See வெட்கம். சொன்னால் வெட்கக்கேடு; அழுதால் துக்கக்கேடு.
DSAL