Tamil Dictionary 🔍

சங்கைக்கேடு

sangkaikkaedu


இகழ்ச்சி , அவமரியாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமரியாதை. (w.) Disgrace, dishonour;

Tamil Lexicon


--சங்கையீனம், ''s.'' Dis grace, dishonor.

Miron Winslow


caṅkai-k-kēṭu,
n. சங்கை4 +. [M. šaṅkakkēṭu.]
Disgrace, dishonour;
அவமரியாதை. (w.)

DSAL


சங்கைக்கேடு - ஒப்புமை - Similar