நெறுக்கெனல்
nerukkenal
ஒடிதல் , முரிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடிதல் முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற (தேவா, 587, 10). Onom. expr. signifying snapping sound;
Tamil Lexicon
neṟukkeṉal,
n.
Onom. expr. signifying snapping sound;
ஒடிதல் முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற (தேவா, 587, 10).
DSAL