வகிரங்கம்
vakirangkam
வெளிப்படை ; வெளியுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படை. 1. Publicity; வெளியுறுப்பு. (W.) 2. External part, limb or member;
Tamil Lexicon
s. an external part, limb or member, பகிரங்கம்.
J.P. Fabricius Dictionary
பகிரங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vakirangkam] ''s.'' An external part, limb or member. See பகிரங்கம். [உப. 217.] ''(Sa. Vahiranga.)''
Miron Winslow
vakiraṅkam
n. bahir-aṅga.
1. Publicity;
வெளிப்படை.
2. External part, limb or member;
வெளியுறுப்பு. (W.)
DSAL