Tamil Dictionary 🔍

வீறாப்பு

veeraappu


இறுமாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறுமாப்பு. இந்தமுறுக்கேன் வீறாப்பேன் (தனிப்பா. i, 88, 173). Arrogance;

Tamil Lexicon


வீறு, s. greatness, arrogance, pomp, பெருமை; 2. merit, புண்ணியம்; 3. disgust, வெறுப்பு; 4. strength of medicines or poisons; 5. solitariness, தனிமை; 6. brightness, clearness, பிரகாசம். வீறு (வீறாப்பு) காட்ட, to display pride. வீறுள்ள சரக்கு, a powerful drug.

J.P. Fabricius Dictionary


vīṟāppu
n. id.
Arrogance;
இறுமாப்பு. இந்தமுறுக்கேன் வீறாப்பேன் (தனிப்பா. i, 88, 173).

DSAL


வீறாப்பு - ஒப்புமை - Similar