Tamil Dictionary 🔍

வீணாதிவீணன்

veenaathiveenan


பாத்தியதை யில்லாதிருக்கையிலும் தனக்கு உரிமையுண்டென்று வழக்காடுபவன். Tj. 3. Person who persists in making unjust claims; முற்றும் உபயோகமற்றவன். 1. Entirely worthless person; போக்கிரி. Loc. 2. Rogue;

Tamil Lexicon


vīṇātivīṇaṉ
n. வீணன்+அதி+.
1. Entirely worthless person;
முற்றும் உபயோகமற்றவன்.

2. Rogue;
போக்கிரி. Loc.

3. Person who persists in making unjust claims;
பாத்தியதை யில்லாதிருக்கையிலும் தனக்கு உரிமையுண்டென்று வழக்காடுபவன். Tj.

DSAL


வீணாதிவீணன் - ஒப்புமை - Similar