Tamil Dictionary 🔍

வீரபத்திரன்

veerapathiran


உருத்திரமூர்த்திகளுள் ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரும் தக்ஷயாகத்தை யழித்தவருமான கடவுள். முந்துவீரப்த்திரனெனுந் திறலுடை முதல்வன் (கந்தபு. வீரபத்.14). The god who emanated from šiva's frontal eye and destroyed Dakṣa's sacrifice ;

Tamil Lexicon


vīrapattiraṉ
n Vīrabhadra.
The god who emanated from šiva's frontal eye and destroyed Dakṣa's sacrifice ;
சிவபிரானது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரும் தக்ஷயாகத்தை யழித்தவருமான கடவுள். முந்துவீரப்த்திரனெனுந் திறலுடை முதல்வன் (கந்தபு. வீரபத்.14).

DSAL


வீரபத்திரன் - ஒப்புமை - Similar