Tamil Dictionary 🔍

வீரபட்டிகை

veerapattikai


காண்க : வீரப்பட்டயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரர் வெற்றிக் குறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு. நுதலணியோடையிற் ¢பிறழும் வீரபட்டிகை (கம்பர. கரன்வ. 159). Frontlet of gold worn on the forehead of a warrior, as a sign of victory;

Tamil Lexicon


vīra-paṭṭikai
n. id.+.
Frontlet of gold worn on the forehead of a warrior, as a sign of victory;
வீரர் வெற்றிக் குறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு. நுதலணியோடையிற் ¢பிறழும் வீரபட்டிகை (கம்பர. கரன்வ. 159).

DSAL


வீரபட்டிகை - ஒப்புமை - Similar