வீரபட்டம்
veerapattam
காண்க : வீரப்பட்டயம் ; தெய்வ மூர்த்தங்கட்கு அணியும் நெற்றியணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வ மூர்த்தங்கட்கணியும் நெற்றியணிவகை . 2. A jewel on the forehead of deities; . See வீரபட்டிகை. வீரபட்டத்தொடு திலக மின்னவே (கம்பரா. கடிம. 54).
Tamil Lexicon
vīra-paṭṭam
n. vīra+பட்டம்.
See வீரபட்டிகை. வீரபட்டத்தொடு திலக மின்னவே (கம்பரா. கடிம. 54).
.
2. A jewel on the forehead of deities;
தெய்வ மூர்த்தங்கட்கணியும் நெற்றியணிவகை .
DSAL