Tamil Dictionary 🔍

வீரச்சங்கிலி

veerachangkili


வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி ; மகளிர் கழுத்தணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வீரசங்கிலி. (சிலப். 6, 99, அரும்.)

Tamil Lexicon


vīra-c-caṅkili
n. வீரம்+.
See வீரசங்கிலி. (சிலப். 6, 99, அரும்.)
.

DSAL


வீரச்சங்கிலி - ஒப்புமை - Similar