Tamil Dictionary 🔍

வீரக்குழல்

veerakkulal


முன்கையில் அணியும் இருப்புக்கவசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்கையில் அணியும் இருப்புக் கவசம். (யாழ். அக.) A piece of armour for the forearm;

Tamil Lexicon


vīra-k-kuḷal
n. id.+குழல்.
A piece of armour for the forearm;
முன்கையில் அணியும் இருப்புக் கவசம். (யாழ். அக.)

DSAL


வீரக்குழல் - ஒப்புமை - Similar