வீரக்கழல்
veerakkalal
வீரர்கள் காலில் அணியும் அணி , கொடையாலும் வீரத்தாலும் கட்டும் கழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மைக்குறியாக வீரரணியும் காலணி. String of little bells worn on the leg, as a sign of heroism;
Tamil Lexicon
vīra-k-kaḷal
n. id.+.
String of little bells worn on the leg, as a sign of heroism;
ஆண்மைக்குறியாக வீரரணியும் காலணி.
DSAL