Tamil Dictionary 🔍

வாணக்குழல்

vaanakkulal


அதிர்வேட்டுக்காகப் பொறிவாணமருந்து அடைக்கும் வெடிகுழாய். Metallic tube fixed in a block of wood, used for loading fireworks with gunpowder;

Tamil Lexicon


, ''s.'' A rocket-tube.

Miron Winslow


vāṇa-k-kuḷal
n. id.+ குழல்3.
Metallic tube fixed in a block of wood, used for loading fireworks with gunpowder;
அதிர்வேட்டுக்காகப் பொறிவாணமருந்து அடைக்கும் வெடிகுழாய்.

DSAL


வாணக்குழல் - ஒப்புமை - Similar