Tamil Dictionary 🔍

வீணைவல்லவர்

veenaivallavar


வீணைவாசிப்பதில் வல்லவர் ; கந்தருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணைவாசிப்பதில் வல்லவர். இன்னிசை வீணையர் யாழின ரொருபால் (திருவாச. 20, 4). 1. Expert players on the vīṇai; கந்தருவர். (திவா.) 2. Gandharvas;

Tamil Lexicon


vīṇai-vallavar
n. id.+.
1. Expert players on the vīṇai;
வீணைவாசிப்பதில் வல்லவர். இன்னிசை வீணையர் யாழின ரொருபால் (திருவாச. 20, 4).

2. Gandharvas;
கந்தருவர். (திவா.)

DSAL


வீணைவல்லவர் - ஒப்புமை - Similar