பல்லவர்
pallavar
பலர் ; பல்லவ அரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலர். பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு). Many persons; உத்தேசம் கி.பி ஜந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அரசவமிசத்தினர். பல்லவனூர் மதிற்காஞ்சிமாநகர் (தேவா.1052, 10). Kings of the Pallava dynasty who ruled at Conjeevaram from about the 5th. c. to the 9th. c. A. D.;
Tamil Lexicon
s. rakes, gallants, தூர்த்தர்; 2. low persons, the base, கீழ்மக்கள்; 3. many persons, பலர்.
J.P. Fabricius Dictionary
, [pllvr] ''s.'' Rakes, gallants, para mours, தூர்த்தர். 2. Low persons, the base, கீழ்மக்கள். 3. Many persons, பலர்; [''ex'' பல்.]
Miron Winslow
pallavar,
pron. பல்1+. [K. palavar]
Many persons;
பலர். பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு).
pallavar,
n.
Kings of the Pallava dynasty who ruled at Conjeevaram from about the 5th. c. to the 9th. c. A. D.;
உத்தேசம் கி.பி ஜந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அரசவமிசத்தினர். பல்லவனூர் மதிற்காஞ்சிமாநகர் (தேவா.1052, 10).
DSAL