வீடுபேறு
veedupaeru
முத்திநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்திநிலை. விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை (தேவா. 268, 5). Final emancipation, salvation
Tamil Lexicon
viṭu-pēṟu,
n. id.+.
Final emancipation, salvation
முத்திநிலை. விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை (தேவா. 268, 5).
DSAL