வேடுபறி
vaedupari
வழிப்பறி ; திருமங்கை மன்னன் திருமாலை வழிப்பறிக்கவும் சுந்தரரிடம் வேடர்கள் வழிப்பறிக்கவும் முயன்றதைக் கொண்டாடும் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமங்கைமன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடுந் திருவிழா. (பெருந்தொ. 1863, தலைப்பு.) 2. A festival celebrating Tirumaṅkai-maṉṉaṉ's attempt to rob Viṣṇu on the highway; வழிப்பறி. சுந்தரர் வேடுபறி. 1. Highway robbery;
Tamil Lexicon
vēṭu-paṟi
n. வேடு1+.
1. Highway robbery;
வழிப்பறி. சுந்தரர் வேடுபறி.
2. A festival celebrating Tirumaṅkai-maṉṉaṉ's attempt to rob Viṣṇu on the highway;
திருமங்கைமன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடுந் திருவிழா. (பெருந்தொ. 1863, தலைப்பு.)
DSAL