வீசிநடத்தல்
veesinadathal
காலை யெட்டிவைத்து வேகமாக நடத்தல் ; வெகுதொலைவு செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெகுதூரஞ் செல்லுதல். 2. To go a long distance; காலை யெட்டிவைத்தி வேகமாக நடத்தல். 1. To take long and quick strides, as in walking;
Tamil Lexicon
vici-naṭa-
v. intr. வீசு- +.
1. To take long and quick strides, as in walking;
காலை யெட்டிவைத்தி வேகமாக நடத்தல்.
See வீசிநட-.
.
vici-naṭa-
v. intr. வீசு- +.
2. To go a long distance;
வெகுதூரஞ் செல்லுதல்.
Sea;
கடல். (இலக். அக.)
DSAL