வீக்கமிறங்குதல்
veekkamirangkuthal
உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்லமெல்லக் கீழ்நோக்கி இறங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்ல மெல்லக் கீழ்நோக்கி யிறங்குகை. (W.) Subsiding of a swelling and its transition from the upper to the lower parts of the body;
Tamil Lexicon
vikkam -iṟaṅkutal
n. வீக்கம்1 +.
Subsiding of a swelling and its transition from the upper to the lower parts of the body;
உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்ல மெல்லக் கீழ்நோக்கி யிறங்குகை. (W.)
DSAL