Tamil Dictionary 🔍

விஷங்கொல்லி

vishangkolli


விஷங்களுக்கு மருந்தாக உதவும் பூடுவகை. (W.) A herb which acts as an antidote to poison;

Tamil Lexicon


, ''appel. n.'' (''lit.'' poison killer.) An herb, ஓர்பூடு.

Miron Winslow


viṣaṅ-kolli
n. விஷம் + கொல்-.
A herb which acts as an antidote to poison;
விஷங்களுக்கு மருந்தாக உதவும் பூடுவகை. (W.)

DSAL


விஷங்கொல்லி - ஒப்புமை - Similar