Tamil Dictionary 🔍

விஷக்கல்

vishakkal


காலிற் படும்போது நோவுண்டாக்கும் விஷமுள்ள கல். Colloq. 2. Poisonous stone that causes pain when it pricks the foot; விஷத்தையெடுப்பதாகக் கருதப்படுங் கல். (W.) 1. A stone supposed to absorb poison;

Tamil Lexicon


, ''s.'' A stone applied to the bite of snakes.

Miron Winslow


viṣa-k-kal
n. id.+.
1. A stone supposed to absorb poison;
விஷத்தையெடுப்பதாகக் கருதப்படுங் கல். (W.)

2. Poisonous stone that causes pain when it pricks the foot;
காலிற் படும்போது நோவுண்டாக்கும் விஷமுள்ள கல். Colloq.

DSAL


விஷக்கல் - ஒப்புமை - Similar