இரணங்கொல்லி
iranangkolli
ஆடுதின்னாப்பாளை ; தும்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.) Wormkiller, woody climber, Aristolochia bracteata; தும்பை. (சங். அக.) Dead white nettle;
Tamil Lexicon
ஒருபூடு தும்பை.
Na Kadirvelu Pillai Dictionary
iraṇaṅ-kolli
n. id.+.
Wormkiller, woody climber, Aristolochia bracteata;
ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.)
iraṇaṅ-kolli
n. இரணம்+.
Dead white nettle;
தும்பை. (சங். அக.)
DSAL