Tamil Dictionary 🔍

விவகாரி

vivakaari


நியாயத்தலத்தில் வழக்காடுவோன் ; செய்திகளை நன்றாய் அறிந்து பேசுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நியாயத்தலத்து வழக்காடுவோன். 1. Litigant, litigious person; விஷயங்களை நன்றா யறிந்து பேசுவோன். Colloq. 2. One who speaks with a full knowledge of affairs;

Tamil Lexicon


வழக்காளி.

Na Kadirvelu Pillai Dictionary


vivakāri
n. vyavahārin.
1. Litigant, litigious person;
நியாயத்தலத்து வழக்காடுவோன்.

2. One who speaks with a full knowledge of affairs;
விஷயங்களை நன்றா யறிந்து பேசுவோன். Colloq.

DSAL


விவகாரி - ஒப்புமை - Similar