Tamil Dictionary 🔍

அவிவேகம்

avivaekam


பகுத்தறிவு இன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தறிவின்மை. Want of discrimination, foolishness;

Tamil Lexicon


s. (அ. priv.) imprudence, stupidity, ignorance, want of discretion, superstition, பேதைமை. அவிவேகி, a fool, a superstitious person.

J.P. Fabricius Dictionary


புத்திக்குறைவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [avivēkam] ''s.'' [''priv.'' அ, ''et'' விவே கம், ''sagacity.''] Dulness of intellect, stu pidness, unskilfulness, விவேகமின்மை. ''(p.)'' Wils. p. 85. AVIVEKA.

Miron Winslow


a-vivēkam
n. a-vivēka.
Want of discrimination, foolishness;
பகுத்தறிவின்மை.

DSAL


அவிவேகம் - ஒப்புமை - Similar