விரைவாதம்
viraivaatham
விதைவீக்கம் ; நீர்ச்சூலை ; பீசநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீசநோய்வகை. 4. Inflammation of the epididymis, epididymitis; நீர்ச்சூலை. 3. Dropsy of the testicle, hydrocele; அண்டத்திற் குடர்ப்பீதுக்கம். 1. Rupture, scrotal hernia; பீசப்பெருக்கம். (பைஷஜ. 171.) 2. Swelled testicle, orchitis;
Tamil Lexicon
virai-vātam
n. id.+வாதம்1.
1. Rupture, scrotal hernia;
அண்டத்திற் குடர்ப்பீதுக்கம்.
2. Swelled testicle, orchitis;
பீசப்பெருக்கம். (பைஷஜ. 171.)
3. Dropsy of the testicle, hydrocele;
நீர்ச்சூலை.
4. Inflammation of the epididymis, epididymitis;
பீசநோய்வகை.
DSAL