விதிவாதம்
vithivaatham
அரசனது ஆணைபோன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.) A class of vēta-vākkiyam, in the form of injunctions;
Tamil Lexicon
viti-vātam
n. id.+.
A class of vēta-vākkiyam, in the form of injunctions;
அரசனது ஆணைபோன்ற விதிகளை விதிக்கும் வேதவாக்கிய வகை. (விவேகசிந். பக். 5.)
DSAL