விவாகபந்தம்
vivaakapandham
விவாகத்தால் மனைவிக்கும் கணவனுக்கு மேற்படுங்கட்டு விடுமுறிப் பிரமாணம் எழுதி விவாகபந்தத்தை நீக்கிவிட்டீர்கள். The matrimonial tie or relationship;
Tamil Lexicon
vivāka-pantam
n. vivāha+.
The matrimonial tie or relationship;
விவாகத்தால் மனைவிக்கும் கணவனுக்கு மேற்படுங்கட்டு விடுமுறிப் பிரமாணம் எழுதி விவாகபந்தத்தை நீக்கிவிட்டீர்கள்.
DSAL