Tamil Dictionary 🔍

நாகபந்தம்

naakapandham


ஒரு சித்திரகவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணைந்த இரண்டுபாம்புகள் போல வரைந்த சித்திரத்தின் அறைகளில் எழுத்துக்களை அடைக்கும்படி யமைந்த சித்திரகவிவகை. (தண்டி. 95.) A variety of cittira-kavi whose letters can be arranged to fit in a diagram in the form of two intertwining snakes;

Tamil Lexicon


, ''s.'' One of the சித்திரகவி or curious kind of poems.

Miron Winslow


nāka-pantam
n. id. +.
A variety of cittira-kavi whose letters can be arranged to fit in a diagram in the form of two intertwining snakes;
இணைந்த இரண்டுபாம்புகள் போல வரைந்த சித்திரத்தின் அறைகளில் எழுத்துக்களை அடைக்கும்படி யமைந்த சித்திரகவிவகை. (தண்டி. 95.)

DSAL


நாகபந்தம் - ஒப்புமை - Similar