கால்விழுந்துபோதல்
kaalvilundhupoathal
பாரிசவாயு முதலியவற்றால் கால் அசைவற்றுப் பேசுதல் ; செயலற்றுப் போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாரிசவாயுமுதலியவற்றால் கால் அசைவற்றுப்போதல். To be rendered powerless, as one's legs by paralytic attack; செயலற்றுப் போதல். To be spent up or thoroughly exhausted, as at the time of death;
Tamil Lexicon
kāl-viḻuntu-pō-
v. intr. id. +.
To be rendered powerless, as one's legs by paralytic attack;
பாரிசவாயுமுதலியவற்றால் கால் அசைவற்றுப்போதல்.
kāl-viḻuntu-pō-
v. intr. கால்5+.
To be spent up or thoroughly exhausted, as at the time of death;
செயலற்றுப் போதல்.
DSAL