விழிகண்ணன்
vilikannan
கண்பார்வை யுள்ளவன். குருடர்க்கு வைத்த அறச்சாலையில் விழிகண்ணர் புகுரலாமோ வென்று (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 46). One who is not blind;
Tamil Lexicon
viḻi-kaṇṇaṉ
n. விழி-+.
One who is not blind;
கண்பார்வை யுள்ளவன். குருடர்க்கு வைத்த அறச்சாலையில் விழிகண்ணர் புகுரலாமோ வென்று (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 46).
DSAL