விளம்பனம்
vilampanam
பழங்கால மக்களின் பழக்கத்தைப் பாடியும் ஆடியும் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விளம்பம், 1. (சூடா.) ஆதிகாலத்து மக்களின் வழக்க வொழுக்கம் முதலியவற்றை ஆடியும் பாடியுங் காட்டுகை. (திவா.) (யாப். லி. பக். 526.) Imitation of ancient customs and manners, with acting and singing;
Tamil Lexicon
s. delay, slowness, தாமதம்.
J.P. Fabricius Dictionary
தாமதம்.
Na Kadirvelu Pillai Dictionary
viḷampaṉam
n. vilambana.
See விளம்பம், 1. (சூடா.)
.
viḷampaṉam
n. vidambana.
Imitation of ancient customs and manners, with acting and singing;
ஆதிகாலத்து மக்களின் வழக்க வொழுக்கம் முதலியவற்றை ஆடியும் பாடியுங் காட்டுகை. (திவா.) (யாப். லி. பக். 526.)
DSAL