Tamil Dictionary 🔍

விளம்பிதம்

vilampitham


காண்க : விளம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விளம்பம், 2. விளம்பித நெறிவழாமல் . . . ஆடும் (கம்பரா. ஊர்தே. 106). 2. (Mus.) தாமதம். (நாமதீப. 562.) 1. Slowness;

Tamil Lexicon


s. an adagio movement in musical time, முற்றும் தாமதப்படும் தாளப்பிராமணம்.

J.P. Fabricius Dictionary


viḷampitam
n. vilambita.
1. Slowness;
தாமதம். (நாமதீப. 562.)

2. (Mus.)
See விளம்பம், 2. விளம்பித நெறிவழாமல் . . . ஆடும் (கம்பரா. ஊர்தே. 106).

DSAL


விளம்பிதம் - ஒப்புமை - Similar